கொழும்பில் தமிழ்அரசியல்வாதி சுட்டுக்கொலை! பின்னணி என்ன?

பாதாள டொன்களின் முழுச்சொர்க்க புரியாக இலங்கைத்தீவு மாறிவிட்டதோ என நினைக்கும் அளவுக்கு உள்ளுர் செய்திகள் திகிலூட்டுகின்றன.

அதில் ஒன்றாக நவோதயமக்கள்முன்னணி கட்சியின் தலைவரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமும் பதிவாகிவிட்டது.

இலங்கைத்தீவின் சாபக்கேடாக தொடரும் இனந்தெரியாத நபர்கள் என்ற அடையாளத்துக்குரியஇரண்டு பேர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.